41,729 மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின்படி(2011)
ஒடிசாவில் 15வயது
நிரம்பாத 59.09 லட்சம் சிறுமிகளில்
திருமணமானவர்களின்
எண்ணிக்கை.இவர்களில்
11,000 பேர் இளம்
வயதிலேயே தாயானவர்கள்.
28.5% தகவல் உரிமைச்
சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் நிறுவனங்கள் துறை
அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை.நிராகரிப்போர்
பட்டியலில் முதல் இடம் நிறுவனங்கள் துறை அமைச்சகத்துக்கு,இரண்டாம் இடம் பிரதமர் அலுவலகத்துக்கு(20.49%)
1,000,00,00,000
ரூபாய்-பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட
‘நிர்பயா’ நிதிக்காக,இந்தப் புதிய நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கும்
தொகை.
இதுவரை இந்த நிதியிலிருந்து
1 ரூபாய்கூடச் செலவு செய்யப்படாத நிலையில்,இப்போது
கூடுதல் ஒதுக்கிடு செய்யப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.